ரணில் விசேட உரையாம் 


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை  மாலை  6.45 மணியளவில் நாட்டு மக்களுக்காக விஷேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

No comments