கனேடிய தூதுவர் யாழ்.மாநகர முதல்வரையும் சந்தித்தார்!


இலங்கைக்கான கனடாவின்  தூதுவர் எரிக்வோல்ஸ் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்டை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார். 

No comments