அரச அச்சகத்தை சுற்றி இராணுவம் குவிப்பு !


பொரளையில் உள்ள அரச அச்சகத்தை சுற்றி இராணுவம் மற்றும் பொலிஸார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments