புதிய வரி நடைமுறைக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்


அரசாங்கத்தின் புதிய வரி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம், கல்வி, துறைமுகம், மின்சாரம், வங்கி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments