தமிழினப் படுகொலை ஆணவ நூல் வெளியீட்டு நேரலை


''தமிழினப்படுகொலை''  என்ற ஈழத்தமிழர் இன அழிப்பின் ஆவணத்தொகுப்பு நூல் இன்று புதன்கிழமை தமிழ்நாட்டில் வெளியிடப்படுகிறது. 

வெளியீட்டு நிகழ்விற்கு தொடர்பான விபரங்கள்:

இடம்: கவிக்கோ அரங்கம்,
எண் : 6, 2 ஆவது மெயின் ரோடு,
சிஐடி காலனி,
மயிலாப்பூர்,
சென்னை - 600004. 

நாள்: 25/01/2023 புதன்கிழமை 

நேரம்: மாலை 5 மணி 

வெளியீட்டு நிகழ்வை நீங்களும் YouTube live இணைப்பை அழுத்துதிப் பார்வையிடலாம். 

No comments