கடிதத்தில் வெறுமனே தேர்தல் விதிகள்!

 உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2023 இன் போது உள்ளுர் அதிகார சபைகளுக்குச்  சொந்தமான வளங்களை துஸ்பிரயோகம் செய்தல் மற்றும்  அசையும் அசையா சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தல் அதனை கட்சி சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாது என்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அனைத்து உள்ளுராட்சி ஆணையாளர்களுக்கும், உதவி ஆணையாளர்களுக்கும் கடிதம்  அனுப்பபட்டுள்ளது.No comments