பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இராஜினாமா!தேர்தல்கள் ஆணைக் குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடமைகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.முன்னாள் வடமாகாண ஆளுநரான சாள்ஸ் ஜனாதிபதி கோத்தபாயவின் நெருங்கிய சகவாக இருந்த போதும் பின்னராக பதவி விலக்கப்பட்டு நட்டாற்றில் விடப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக பின்னராக ஆறுதலிக்கும் வகையில் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் குழறுபடிகளையடுத்து தற்போது அப்பதவியிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.


No comments