தமிழினப்படுகொலை” ஆவண நூல் தமிழ்நாடு சிறைச்சாலை நிர்வாகத்திடம் கையளிப்பு


எதிர்வரும் 25 ஜனவரி 2023 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் “தமிழினப்படுகொலை” ஆவண நூல் தமிழ்நாடு சிறைச்சாலை நிர்வாகத்திடமும் கையளிக்கப்பட்டது.  குறித்த நூல்கள் சிறையில் இருக்கும் படிப்பகத்தில் சிறைக்கு கைதிகள் வாசிக்கும் வகையில் கையளிக்கப்பட்டிருக்கிறது.

No comments