மாவீரர் லெப். ஆர்.பி.ஜி அருச்சுணாவின் தந்தை காலமானார்


மாவீரர் லெப். ஆர்.பி.ஜி அருச்சுணாவின் தந்தை காலமானார். இவர் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுபினரும் தமிழீழத் தேசியத் தலைவரையும் தமிழீழ விடுதலையையும் இறுதிவரை நேசித்த ஒரு தாயகப் பற்றாளர். இவருக்கு இருந்த தமிழீழ போராட்டத்தின் மீதான நம்பிக்கை, செயற்பாடுகள், தேசியத் தலைவருக்குமான உறவுகள் குறித்த அவரின் வரலாற்றுப் பக்கத்தை பிரிதொரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகிறோம். ஜயாவின் ஆன்மா அமைதியடைய பிரார்த்திப்போமாக...

இறுதி நிகழ்வுகளை கீழ்வரும் இணைப்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிடலாம்
https://youtu.be/fd0M12jbMV8


No comments