அரசியல்வாதிகள் அழையா விருந்தாளிகளாக!தேர்தல் அண்மித்துவருகின்ற நிலையில் அரசியல்வாதிகள் அழையா விருந்தாளிகளாக மேடையேறுவது வழமையாகும்.

இந்நிலையில் மதவாச்சி முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையினை அமைத்துவழங்க இந்தியா முன்வந்துள்ளது.

ஏனினும் நினைவு நடுகல்லில் பெயர் இல்லாவிடினும் அமைச்சர் டக்ளஸ் தானும் இணைந்து கொண்டு தேங்காய் உடைத்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.தேர்தல்காலத்தில் அழையா விருந்தாளிகள் வருகை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள்  சிரித்துக்கொள்கின்றனர்.


No comments