யாழ். மாவட்ட செயலரை சந்தித்த நெதர்லாந்து தூதுவர்!


இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர் Ms.Bonnie Horbach இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை சந்தித்து கலந்துரையாடினார்.


No comments