தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் நிறைவேற்றம்!


தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் செலுத்தப்பட்டுள்ளன.

No comments