மற்றுமொரு இனப்படுகொலையாளிக்கு ஓய்வு!இனப்படுகொலையாளிகளுள் முக்கியமானவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று முதல் அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அவர் 2020 ஜூலை 15 அன்று இலங்கை கடற்படையின் 24 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன 4-நட்சத்திர தரத்திற்கு உயர்த்தப்பட்டதும், கடற்படைத் தலைமையகத்தை வந்தடைந்தார், அங்கு அவருக்கு கடற்படை மரபுகளுக்கு ஏற்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, 1985 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் 13ஆவது உள்வாங்கலின் அதிகாரி கேடட்டாக இலங்கை கடற்படையில் இணைந்தார். 

No comments