2023 புத்தாண்டு பிறந்தது


உலகின் முதலாவதாக மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது.

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டை மக்கள்வரவேற்று கொண்டாடினர்.

 2023 ஆம் ஆண்டு பிறந்ததை ஒட்டி கண்ணை கவரும் வகையில் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடாக நியூசிலாந்து உள்ளது. நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடினர். 

கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஹேப்பி நியூ இயர் என சொல்லி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து 2023 ஆம் ஆண்டை வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்ரேலியாவிலும் புத்ண்டை மக்கள் வரவேற்றனர்.

No comments