இலங்கை கடற்படைக்கு புதிய தளபதி!
இலங்கையின் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின்ஜனாதிபதியும் தளபதியுமான ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை 2022 டிசம்பர் 18 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கியுள்ளார்.

No comments