பலாலியில் கேக் வெட்டி கொண்டாட்டம்
இந்தியாவின் அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அலையன்ஸ் எயார்லைன்ஸ் விமானிகள் அங்கு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Post a Comment