கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் துப்பரவுப் பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்றையதினம் (04)  கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்க முன்னணியின்  மகளிர் அணியினர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

செய்தி: பு.கஜிந்தன்

No comments