ரஷ்யா-உக்ரைன் போரில் 2 இலட்சம் படையினர் உயிரிழப்பு


ரஷ்யா-உக்ரைன் போரில் இரு நாட்டு தரப்பில் இதுவரை 2 இலட்சம் இராணுவ வீரர்கள் உயிழந்துள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க மூத்த இராணுவ அதிகாரி ஜென் மார்க் கூறியதாவது:-

ரஷ்யா-உக்ரைன் போரில் 40,000 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இரு நாட்டு தரப்பிலும் 2 இலட்சம் இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளன. 

அமைதி வெறும் இராணுவ நடவடிக்கைகளால் மட்டுமே முடியாது. அதற்கு நீங்கள் வேறு வழிகளில் திரும்ப வேண்டும் என்று கூறினார்.

No comments