மகிந்தவுக்கு புதிய பதவி!


முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வார்டுகளை நிர்ணயம் செய்வதற்கான 5 பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணயக் குழுவை பிரதமர் தினேஷ் குணவர்தன நியமித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

No comments