யாழ். பல்கலைக்கழத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாளில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்!!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்ததினம் தமிழர் தாயகம் முழுவதும் இன்றையதினம் கொண்டாப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68வது பிறந்ததினத்தை கேக் வெட்டி கொண்டாடடியுள்ளனர்.

இதையடுத்து, யாழ்ப்பாணம் - நல்லூர் ஆலயம் முன்பாக யாசகம் பெறும் ஒருவர் இன்றைய தினம் (26) தமிழீழத் தேசியத் தலைவரின்  வேலுப்பிள்ளை பிரபாகரன் 68வது பிறந்ததினத்தை  இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி: பு.கஜிந்தன்No comments