உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல சிரமதானத்தில் த.தே.மு


தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று காலை உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் நிகழ்வுகள் தினம் காலை உடுத்துறை மாவீரர் இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.  அங்கு சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன .

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி சற்குணேஸ்வரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி அமைப்பாளர் இரத்தினசிங்கம் ளீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் திருமதி கிருபா கிரிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி: பு. கஜிந்தன்


No comments