அர்ஜுன் சம்பத்தை இலங்கை வருமாறு சிவ சேனை அழைப்பு


இந்தியாவில் ஆளும் பா.ஜ.க அரசின் பங்குதாரராக விளங்கும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை இலங்கை வருமாறு இலங்கை சிவ சேனையினர் நேரில் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தியா சென்றுள்ள இலங்கை சிவசேனை அமைப்பினுடைய தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் மற்றும் சிவத் தெண்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர், அர்ஜுன் சம்பத்தை நேரில் சந்தித்த போது குறித்த அழைப்பினை விடுத்துள்ளனர்.


No comments