தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு - சுவிஸ்

தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும், தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வும்.. 16.10.2022  சுவிஸ்

தமிழீழ விடுதலைக்காய் தங்களை ஆகுதியாக்கிய எம்மாவீரச்செல்வங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்த வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

No comments