கெஹலிய ரம்புக்வெல்ல வீட்டுக்கு தீ:ஒருவர் கைது!கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்கு தீவைத்த குற்றச்சாட்டில் நபரொருவர் ஜந்து மாதங்களின் பின்னராக கைதுசெய்யப்பட்டுள்ளார் .

கடந்த மே மாதம் 09ஆம் திகதி, கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமைச்சர் .கண்டி பிரதேசத்தை சேர்ந்த 21 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரது வீடுகள், சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட நிலையில் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments