மகிந்தவும் பொன்னியின் செல்வன் பார்த்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி இன்று மாலை கொழும்பில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தனர். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனும் கலந்து கொண்டார்.No comments