3 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க கனடா அரசு திட்டம்!!


இவ்வாண்டு 3 லட்சம் புலம்பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது.

பணி நிமித்தமாக இந்தாண்டு கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுவரை ஒரு லட்சத்து 16,000 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகளை கனடா அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

No comments