புதுக்குடியிருப்பில் கடைகளை அடைத்து திலீபனை நினைவு கூர்ந்த மக்கள்

தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர்

பகுதியில் இடம்பெற்றவுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது

No comments