நாம் தமிழர் கட்சியினர் முன்னேடுத்த திலீபனின் நினைவேந்தல்


தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு இன்று திங்கட்கிழமை நாம் தமிழர்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ஈகைப் பேரொளி திலீபன் நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றன.

No comments