பக்கிங்காம் அரண்மனை முன் திரண்ட மக்கள்!! ராணிக்கு அஞ்சலி!


உடல் நலக்குறைவால் காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின்  இறுதிமூச்சை விட்ட ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டைக்கு வெளியே ஏராளமான பொதுமக்கள் மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தி வருவதோடு அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேநேரம் மகாராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டுவரப்படுகின்ற நிலையில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கொட்டும் மழையிலும் ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டுள்ளனர்.


No comments