பிரான்சில் செந்தாழனுக்கு இறுதி வணக்கம்!!

விடுதலைப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்துப் போராடிய செந்தாழன் பிரான்சில் சுகவீனம் காரணமாக கடந்த மாதம் 20 ஆம் நாள் சாவடைந்தார்.

அவரின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று பிரான்ஸ் Crématorium de la Robertsau,15 Rue de l'ill, 6700 Strasbourg, Robertsau, France என்ற இடத்தில் இன்று சனிக்கிழமை 9.30 மணி முதல் 12.00 மணிவரை நடைபெறுகிறது.No comments