உன் குற்றமா? என் குற்றமா?


ஒரு வேளை சோறு சிங்கள தேசத்தை எப்படி புரட்டிப்போட்டுவிட்டதென்பதை ஞானசாரர் கதை சொல்லி நிற்கின்றது.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிப்பான் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் நுழைந்து முஸ்லீம் ஒருவரை அச்சுறுத்தியும் திட்டியும் தாக்கிய பிரபல்யமற்ற ஞானசார பிக்குவின் முதல் புகைப்படம். மறுபுறம், அதே புத்திசாலி துறவி கொழும்பில் செப்டம்பர் 23, 2022 அன்று சவுதி அரேபிய அரசின் தேசிய தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதன் மூலமே சோறு தான் எவ்வளவு சிங்கள தேசத்தை புரட்டிப்போட்டுள்ளதென சமூக ஆர்வலர்கள் நையாண்டி செய்துவருகின்றனர்.
No comments