சிரிப்பு நடிகர் ரணில்: மனோ கணேசன்!


ஜனாதிபதி ரணில் தமிழ் கைதிகளின் பெயர் பட்டியலை "தாங்கோ" என கேட்டு சிரிப்பு அரசியல் பண்றார்.  சிறைசாலைகள் திணைக்கள  ஆணையாளருக்கு கைதிகளின் விபரம் கேட்டு பணிப்புரை விடுத்தால் முழு பட்டியல்  கிடைக்குமே என நையாண்டி செய்துள்ளார் மனோகணேசன்.

சி.வி.விக்கினேஸ்வரன் முதல் செல்வம் அடைக்கலநாதன் வரை பட்டியல் கேட்ட ரணில் கடைசியாக லைக்க முதலாளியிடமும் பட்டியல் கேட்டிருந்தார்.

இதனையே நையாண்டி செய்துள்ளார் மனோ கணேசன்.


No comments