அஸர்பைஜான் நாட்டில் நான்கு இலங்கையர்கள் கைது!!


அஜர்பைஜானின் பெய்லாகன் மாவட்டத்தின் பிரிஞ்சி ஷாசெவன் கிராமத்திற்கு அருகில் அஜர்பைஜான் எல்லைக் காவலர்கள் நான்கு இலங்கையர்களை கைது செய்துள்ளனர்.

ஈரானிலிருந்து அஜபச்சான் எல்லையைக் கடக்க முற்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் டோஹா மற்றும் டுபாயில் இருந்து சட்டவிரோதமாக அஸர்பைஜானுக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் அங்கிருந்து துருக்கிக்கும் பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் திட்டத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

No comments