உதவி கோருகின்றது இலங்கை காவல்துறை!


கல்கிசை நீதிமன்ற வளாகத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இலங்கை நீதிமன்றினுள் துப்பாக்கி சூட்டை நடத்திய பின்னர் குற்றவாளிகள் தப்பித்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments