ரணிலின் பாதீட்டுக்கு இன்று வாக்கெடுப்பு!இலங்கை நாடாளுமன்றில்  கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால  பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. 

2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீடு மீதான விவாதம், இன்றைய தினம் மூன்றாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. 

இதையடுத்து, இன்று மாலை விவாதம் நிறைவடைந்ததை அடுத்து, பாதீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

No comments