அம்பலமானது குருந்தூர்மலை விகாரை!


நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர் மலையில் விகாரை கட்டப்படுவதை சம்பவ இடத்திற்குச் சென்று இன்று உள்ளுர் மக்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

முல்லைதீவு நீதிமன்றினால் கட்டுமானப்பணிகளிற்கு தடை விதிக்கப்பட்ட போதும் சத்தம் சந்தடியின்றி விகாரை கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

உள்ளுர் மக்களது அழைப்பினையடுத்து ஆதரவளித்து சென்றிருந்த சிவில் சமூகத்தினர்,மதத்தலைவர்கள் மற்றும் அரசியல்பிரமுகர்கள் சட்டவிரோத விகாரை கட்டுமானப்பணிகளிற்கு எதிராக போராட்டத்தில் குதித்திருந்தனர்.


 

No comments