செப்டெம்பர் 5ஆம் திகதி வரை பயணத்தடை நீடிப்பு


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

No comments