ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்தில் சரணடைந்தார்


காலிமுகத்திடலில் தீவிரமாக பங்குபற்றிய ஜீவந்த பீரிஸ் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.

கொழும்பு – கோட்டை நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்து சரணடைந்துள்ளார்.

போராட்டத்தில் தமக்கு எதிராக கோட்டை காவல்துறையினராலும் கொம்பைத்தீவு காவல்துறையினராலும் தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பில் அவர் தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்தார்.

No comments