சானி அபேசேகரவிடம் விசாரணை!ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மையைக் கண்டறியும் உண்மையான தேவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்குமானால், சானி அபேசேகரவிடம்  மீண்டும் விசாரணைகளை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் கோத்தபாயவின் பின்னணியை கண்டறிந்த சானி அபேசேகர நெருக்கடிகள்,கைதுகளை தொடர்ந்து தப்பித்து சர்வதேச நாடொன்றில் அடைக்கலம் புகுந்துள்ளார்

இந்நிலையிலேயே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மையைக் கண்டறியும் உண்மையான தேவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்குமானால், சானி அபேசேகர மீண்டும் விசாரணைகளை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


No comments