பின்கதவால் கூட்டமைப்பு போல பேச ஆலோசனை!கூட்டமைப்பினர் வெளியே வீரமாக பேசிக்கொண்டாலும் சுமந்திரன் முதல் சாணக்கியன் வரை, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியுடன் இரவிரவாக பேசி சாதித்துக்கொள்கின்றார்கள்.

அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீமை அரசில் இணையுமாறு பகிரங்க அழைப்பு விடுத்த அமைச்சர் நசீர் அஹமட்"

கூட்டமைப்பின் இரகசிய பேச்சுக்கள் தொடர்பிலேயே நசீர் அம்பலப்படுத்தியுள்ளார்.


No comments