விமல் வீரவன்சவும் தலைவராகின்றாராம்அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட 9 சிறிய கட்சிகளின் புதிய கூட்டமைப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவே கூட்டமைப்பின் தலைவர் பதவியை வகிக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

No comments