ஜோசப் ஸ்டாலின் கைது!

 


இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள, இலங்கை ஆசிரியர் சங்க தலைமை அலுவலகத்தில் இருந்த போதே, கொழும்பு கோட்டை பொலிஸாரால், இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 28 ஆம் திகதி, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில், அவர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.No comments