கோத்தாவை வரவேற்ற தயாராகும் ஆதரவாளர்கள்இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பாரிய பேஸ்புக் பிரசாரத்தை ஆரம்பிக்க அவருக்கு விசுவாசமானவர்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு #BringBackGota என்றும் #BringHomeGota என்றும் பெயரிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும், அவரை வரவேற்க பெருமளவிலான மக்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments