குருநகர் மீனவன் ஊர்காவற்துறை கடற்கரையில் சடலமாக மீட்பு


யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை கடற்பகுதியில் இன்று மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

குருநகர் ஐஸ்பழ வீதியை சேர்ந்த திகாரி நைனாஸ் (வயது 57) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், பிரதே பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். 

No comments