கோத்தா கோ ஹோம்: பீடங்களும் ஆதரவு!

ஆட்சி அதிகாரத்தை பொருத்தமானவர்கள்  கைகளில் கையளிக்கும் ஆலோசனை மீண்டும் தென்னிலங்கையில் பேசுபொருளாகியுள்ளது.

நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுதல், ஆட்சி அதிகாரத்தை பொருத்தமானவர்கள்  கைகளில் கையளிக்கும் ஆலோசனை,  பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குதல் மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட 10 விடயங்களை வலியுறுத்தி இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

No comments