பீரிஸ் நீக்கப்பட்டார்: அலி சப்ரி வெளிவிவகார அமைச்சரானார்!


டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அலி சப்ரிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments