டலசுக்கே வாக்களிப்போம்! சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள்


நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் போது டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் தீர்மானித்துள்ளது.

இதனை பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தெரிவித்துள்ளார். 

No comments