இலங்கை பாராளுமன்றிற்கு உச்ச பாதுகாப்பு!இலங்கையில் தீர்மானம்மிக்க பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறும் நிலையில், பாராளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் இரண்டு பிரதான நுழைவு வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு  போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளன.

No comments