கோட்டா நாட்டை விட்டு வெளியேறினார் - சபாநாயகர் தகவல்!


சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி இலங்கைத் தீவுக்கு அருகில் உள்ள நாடொன்றில் இருக்கின்றார் என  சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன உறுதி செய்துள்ளார்.

நாட்டை வெளியேறி கோட்டாபாய ராஜபச்க நாளை மறுதினம் புதன்கிழமை அவர் நாடு திரும்புவார். அத்துடன் அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து பதவி விலகுவார் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன மேலும் தகவல் வெளியிட்டுள்ளார். 

ஜூலை 9-ம் தேதி நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கை கடல் எல்லைக்குள் கடற்படைக் கப்பலில் இருந்த ராஜபக்சே இன்று நாட்டை விட்டு வெளியேறினா  ர் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments