22 ரயில்கள் இன்று இரத்து! ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக திட்டமிடப்பட்ட 22 ரயில்கள் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாட்டினால் தனியார் போக்குவரத்து சேவை முடக்க நிலையினை சந்தித்துள்ளது.

இந்நிலையில் தற்போது பொதுப்போக்குவரத்து சேவைகள் முற்றாக முடக்கநிலையினை சந்தித்துள்ளது.

No comments